அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்... பீதியில் மதுரை மக்கள்

78பார்த்தது
அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்... பீதியில் மதுரை மக்கள்
மதுரையில் உள்ள நான்கு தனியார் 5 நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடுதிகளுக்கு இன்று(அக்.02) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை செய்தபோது, அது புரளி எனத் தெரியவந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மீண்டும் வந்த இந்த மிரட்டலால் மதுரை மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி