அண்ணா பல்கலைக்கழக வாயிலில் குவிந்த மாணவர்கள்.. திண்டாடும் போலீசார்

76பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை., வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டார். நேற்று (டிச. 24)  அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை கண்டித்து SFI மாணவர்கள், கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி