72 பேருடன் சென்ற விமானம் விபத்து.. 6 பேர் உயிர்பிழைப்பு

85பார்த்தது
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக கஜகஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானமானது கீழே விழுந்து தீப்பிடித்து நொறுங்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 72 பேர் இருந்துள்ளனர். இதில் 6 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் பணியில் அவசர சேவை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி