மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் உள்ள மோடி அரசை கேட்க வேண்டியதுதானே? இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா? பாமகவில் மூத்த தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? பாமகவில் வேறு எவருமே அன்புமணி அளவிற்கு உழைக்கவில்லையா? என அமைச்சர் சிவங்சங்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.