"திமுக கூட்டணியில் இருந்து விலக தயார்"

82பார்த்தது
"திமுக கூட்டணியில் இருந்து விலக தயார்"
"நாளையே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தயார். திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவையும் வழங்குவதற்கு தயார். வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா? இப்போது உள்ள தடைகள் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?" என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (டிச.24) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதே கேள்வியை எழுப்பியிருந்தார்.

தொடர்புடைய செய்தி