தோண்டத் தோண்ட கிடைக்கும் தங்கம்.. எங்கு தெரியுமா?

81பார்த்தது
தோண்டத் தோண்ட கிடைக்கும் தங்கம்.. எங்கு தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் உப்பாடா என்ற கடற்கரையில் மக்கள் தங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அங்கு தங்கம் கிடைப்பது உண்மைதான். அங்கு பளபளப்பான தங்கத் துண்டுகள் மற்றும் நகைகள் கிடைத்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். உப்பாடா கடற்கரைக்கு இந்த பொக்கிஷங்களைத் தேடி எடுத்தப்பதற்காகவே தினசரி பலரும் வருகை தருகின்றனர்.இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி