தொப்பை குறைய இந்த 2 பொருட்களை நிறுத்துங்க.!

52பார்த்தது
தொப்பை குறைய இந்த 2 பொருட்களை நிறுத்துங்க.!
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமல்ல இனிப்பு மற்றும் உப்பு ஆகிய இரண்டையும் குறைக்க வேண்டும். இனிப்புகள் ரத்த சர்க்கரை அதிகரிக்க காரணமாகின்றன. மேலும் இது தொப்பையையும் அதிகரிக்கின்றன. அதேபோல் உப்பு உடலில் நீர் தேக்கத்தையும், கொழுப்பையும் படிய வைக்கிறது. எனவே தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். உப்பை குறைந்த அளவு சேர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி