ரூ.2000 பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி - முடிவு ஒத்திவைப்பு

74பார்த்தது
ரூ.2000 பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி - முடிவு ஒத்திவைப்பு
ஜிபே, ஃபோன் பே உள்ளிட்ட ரூ.2000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை ஜிஎஸ்டி வரி நிர்ணயக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி