சிறுமியை 20 நாட்களாக பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலன்

571பார்த்தது
சிறுமியை 20 நாட்களாக பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலன்
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த மைனர் சிறுமிக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நல்லவன் போல் நடித்த அந்த இளைஞர், சிறுமியை ஹைதராபாத் வரவழைத்து நாராயணகூடாவில் oyo அறை எடுத்து கடந்த 20 நாளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி