தமிழ்நாட்டில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

67பார்த்தது
தமிழ்நாட்டில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்திய நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மூன்ரு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில், 2014 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,550 ஆக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயலில் உள்ள நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை சுமார் 68,000 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி