கல்வி நிலையங்களில் இவர்கள் வரக்கூடாது.! அமீர் கோரிக்கை

66பார்த்தது
கல்வி நிலையங்களில் இவர்கள் வரக்கூடாது.! அமீர் கோரிக்கை
கல்வி நிறுவனங்களில் திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மகாவிஷ்ணு விஷயம் பூதகரமாகி உள்ள நிலையில் அமீர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களை அழைத்து மாணவர்களே உரையாடச் செய்கின்றனர். இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி