நவம்பர் இரண்டாம் வாரத்தின் 4வது நாளான இன்று நவம்பர் 9 ஆம் தேதி
பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மும்பை
பங்குச்சந்தை சென்செக்ஸ் 23 புள்ளிகள் சரிந்து 64,951 புள்ளிகளாகவும், தேசிய
பங்குச்சந்தை நிஃப்டி 8புள்ளிகள் சரிந்து 19,435 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து Bharat Petroleum, Bajaj Auto உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.