ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை

65பார்த்தது
ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (ஜூலை 26) லாபத்தில் முடிவடைந்தன. முடிவில், சென்செக்ஸ் 1,292.92 புள்ளிகள் உயர்ந்து 81,332.72 ஆகவும், நிஃப்டி 428.70 புள்ளிகள் அதிகரித்து 24,834.80 ஆகவும் உள்ளன. நிஃப்டியில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83.72 ஆக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி