பாரத ஸ்டேட் வங்கி (SBI) - 150 காலிப்பணியிடங்கள்

50பார்த்தது
பாரத ஸ்டேட் வங்கி (SBI) - 150 காலிப்பணியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலியிடங்கள்: 150
* பணியின் பெயர்: Trade Finance Officer
* கல்வித்தகுதி: Any Degree
* சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.93,960
* வயது வரம்பு: 23 முதல் 32 வயது வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி நாள்: 23.01.2025
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://sbi.co.in/documents/77530/43947057/03012025_ADV_CRPD_SC0_2024-25_26.pdf/1dea423f-9f7d-2fa9-75eb-244f0cada7fe?t=1735882031450

தொடர்புடைய செய்தி