குஜராத் மாநிலம் நவ்சாரியில் உள்ள போக்சோ நீதிமன்றம் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முகமது சாதிக் (35) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சமூக ஊடகத்தின் மூலம் பழகிவந்த இருவரும், வாபி ரயில் நிலையத்தில் சந்தித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை, நவ்சாரிக்கு அழைத்துச் சென்ற சாதிக், 5 மணி நேரத்தில் 3 முறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சாதிக் வயகரா மாத்திரை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.