விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் நேற்று (ஜன.03) கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தையின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.