ஆவின் ஐஸ்கிரீம் விலை குறைப்பு!

69பார்த்தது
ஆவின் ஐஸ்கிரீம் விலை குறைப்பு!
4,500 மி.லி. ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் ரூ.60- லிருந்து ரூ.500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 4,500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை பொதுமக்கள் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் சுலபமாக 50-60 விருந்தாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கலாம். மேலும் உணவகங்கள், சமையல் கலை நிபுணர்கள் மற்றும் மில்க்ஷேக் விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் ஆவின் 4,500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை ஆவின் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்து தங்கள் விற்பனையை பெருக்கலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி