தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் - ரயில் நிறுத்தம்

53பார்த்தது
தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் - ரயில் நிறுத்தம்
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகியுள்ளது. இன்று (ஜன., 04) அதிகாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் ரயில் சக்கரத்தில் சிக்கியதால் திடீரென நிறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி