’தி கோட்’ படம் பார்க்க தியேட்டருக்கு வந்த அணில் (Video)

64பார்த்தது
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (செப்., 5) உலகம் முழுவதும் வெளியானது. இதனை தொடர்ந்து திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதர்ச நாயகனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அணில் உள்ளே வந்த வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி