இது 'ராயன்' விநாயகர்.. அசத்தும் இளைஞர்!

53பார்த்தது
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சிலை தயாரிப்பு, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், திருப்பூர் உடுமலை அருகே மண்பாண்ட கலைஞர் ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 'ராயன்' திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தோற்றத்தை போல களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை செய்து அசத்தியுள்ளார். கடந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு 'ஜெயிலர்' படத் தோற்றத்தில் சிலை செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி