என் தவறுக்கு வருந்துகிறேன் - இயக்குநர் சுதா கொங்கரா

73பார்த்தது
என் தவறுக்கு வருந்துகிறேன் - இயக்குநர் சுதா கொங்கரா
என் தவறுக்கு வருந்துகிறேன் என சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். மேலும் அவர், "எனது 17-வது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி