விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்

72பார்த்தது
விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்
சட்டீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் மூத்த நக்சல் தலைவன் சங்கர் ராவ் உட்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி