உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்

60பார்த்தது
உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறைலில் இருக்கும் கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டின் மூலம் கைதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலம் பேச முடியும். மேலும், இதனைப் பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும். அதுவும் சுமார் ஆறு நிமிடங்கள் வரை மட்டுமே கைதிகள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மஹாராஷ்டிரா மத்திய சிறையில் உள்ள 650 கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி