ரூ.1400 கோடி.. பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு

61பார்த்தது
ரூ.1400 கோடி.. பாஜக வேட்பாளர் சொத்து மதிப்பு
ஆடம்பர கார்கள், துபாய், லண்டன் போன்ற நாடுகளில் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ.1,400 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெற்கு கோவா பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பல்லவி டெம்போவின் அசையும் சொத்து ரூ.255.4 மற்றும்
அசையா சொத்து மதிப்பு ரூ.28.2 கோடியாக உள்ளது என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது
கணவர் ஸ்ரீனிவாஸின் சொத்து மதிப்பு ரூ.994.8 கோடியாக உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி