மது குடிப்பது குற்றம் என கூறமுடியாது

31242பார்த்தது
மது குடிப்பது குற்றம் என கூறமுடியாது
மதுஅருந்துவதை குற்றமாக கருத முடியாது. மதுபானத்தை அரசே விற்கிறது. மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். விபத்துகளில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் மீது மது வாசனை இருந்தால் அதன் அளவை, பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என விபத்து இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணாரணையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி