மோசமான சாதனை படைத்த குஜராத் அணி

68பார்த்தது
மோசமான சாதனை படைத்த குஜராத் அணி
இன்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்யவந்த குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சொற்ப ரன்களில் அந்த அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 17.3 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ரஷீத் கான் 31 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி