மருமகளுடன் கள்ளத்தொடர்பு.. தந்தையை கொன்ற மகன்

60பார்த்தது
மருமகளுடன் கள்ளத்தொடர்பு.. தந்தையை கொன்ற மகன்
உபி., பாக்பட் பகுதியை சேர்ந்தவர் வேத்பால். இவரின் தந்தை ஈஸ்வர். இந்நிலையில், வேத்பால் தனது தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை அருகில் இருந்த காட்டு பகுதியில் புதைத்துள்ளார். இதுகுறித்து வேத்பாலிடம் விசாரித்ததில், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தந்தையை கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த கொலையை யாரோ செய்ததாக வேத்பால் நாடகமாடினார்.

தொடர்புடைய செய்தி