தமிழக தேர்தல் களத்தில் இத்தனை வேட்பாளர்களா!

62பார்த்தது
தமிழக தேர்தல் களத்தில் இத்தனை வேட்பாளர்களா!
தமிழகத்தில் 68 அரசியல் கட்சிகளை சேர்ந்த 381 வேட்பாளர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனுடன் 609 பேர் சுயேச்சைகளாக களமிறங்குகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை 39 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்த இடங்களில் அ.தி.மு.க (34) பா.ஜ.க (23) தி.மு.க (22) நாடாளும் மக்கள் கட்சி (12) பா.ம.க (10) உள்ளன. கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும் நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 பேரும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி