பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்.. தமிழக அரசுக்கு உத்தரவு

73பார்த்தது
பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்.. தமிழக அரசுக்கு உத்தரவு
பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வாதிட்டார். இதனையடுத்து கழிப்பிடங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி