ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்

53பார்த்தது
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நானும் மக்களின் ஒருவன் என்பதால் எனது மனநிலைதான் மக்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். குடியுரிமை, அரசியலமைப்பு சட்டத்தை தற்காத்துக் கொள்ளும் தேர்தல் இது. நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி