விஜய்யின் 'கில்லி' ரீரிலீஸ் தேதி அறிவிப்பு

61பார்த்தது
விஜய்யின் 'கில்லி' ரீரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. இந்நிலையில் ‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. இதற்கான புதிய டிரைலரும் இன்று(ஏப்ரல் 3) வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி