கெஜ்ரிவால் உடல்நிலை - சிறை தரப்பு விளக்கம்

74பார்த்தது
கெஜ்ரிவால் உடல்நிலை - சிறை தரப்பு விளக்கம்
சிறையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், உடல் எடை 4.5 கிலோ குறைந்து விட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது. இதற்கு விளக்கமளித்துள்ள சிறை தரப்பு, “சிறைக்கு வந்தது முதலே கெஜ்ரிவாலின் உடல்நிலை 65 கிலோவாகவே இருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி வீட்டில் சமைத்த உணவுகளே அவருக்கு வழங்கப்படுகிறது. அவசர சூழ்நிலைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி