பிற நாட்டு கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய கடற்படை, தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் இதுவரை எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்
கடந்த 40 ஆண்டுகளாக எந்த அச்சமுமின்றி இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி வருகிறது என அவர் கூறியுள்ளார்.