தர்பூசணியை எங்கு பார்த்தாலும் மறக்காமல் வாங்குங்கள்!

50பார்த்தது
தர்பூசணியை எங்கு பார்த்தாலும் மறக்காமல் வாங்குங்கள்!
கோடை காலம் தர்பூசணிகளின் காலம். இதனை உண்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், தர்பூசணி சாப்பிட்டால், உடல் எடை குறையும். இனிப்புப் பழமாக இருந்தாலும், இதில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. தர்பூசணி முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை ஜுஸ் வடிவிலும், பழமாகவும் அப்படியே சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு தினசரி 100 கிராம் அளவுக்கு தர்பூசணி கொடுத்துப் பழகுங்கள்.

தொடர்புடைய செய்தி