நாயின் உடலை சுற்றிய மலைப்பாம்பு... போராடிய சிறுவன் (Video)

74பார்த்தது
நாம் குடியிருக்கும் ஊர், தெருக்கள், வீடு என அனைத்து இடங்களிலும் நாய்களின் பாதுகாப்பு எப்படியோ ஒருவிதத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நன்றியுடன் இருக்கும் ஜீவனாக நாய்கள் உள்ளன. இந்த வீடியோவில் ஒரு நாயின் உடலை மலைப்பாம்பு சுற்றிக் கொண்டுள்ளது. தன்னிடம் நன்றி காட்டும் அந்த நாயை சிறுவன் ஒருவன் சிலருடன் சேர்ந்து போராடி காப்பாற்றும் காட்சியை காண முடியும்.

நன்றி: TheBrutalNature

தொடர்புடைய செய்தி