912.5 ஜிபி டேட்டாவை அள்ளி கொடுக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டம்

62பார்த்தது
912.5 ஜிபி டேட்டாவை அள்ளி கொடுக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.3,599 ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இது செலவு குறைப்பு மற்றும் விரிவான நன்மைகள் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு 912.5 ஜிபி டேட்டாவை பெற முடியும். இன்னும் தெளிவாக சொல்ல போனால் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி