பட்டினி குறியீடு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா?

69பார்த்தது
பட்டினி குறியீடு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா?
உலகளாவிய பட்டினி குறியீட்டில் கடந்த 2023-ல் 111வது இடத்தில் இருந்த இந்தியா 2024-ல் 105வது இடத்தில் உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டினி குறியீடானது ஊட்டச்சத்து குறைபாடு,
குழந்தைகளின் இறப்பு விகிதம், குழந்தைகளின் வளர்ச்சி குறைதல் உள்ளிட்டவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது. குழந்தை தனது வயது மற்றும் உயரத்தை விட எடை குறைவாக இருப்பது போன்ற விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி