வெஸ்டர்ன் கழிவறையில் இருந்து வெளியே வந்த பாம்பு (வீடியோ)

51பார்த்தது
படங்களில் கழிவறையில் இருந்து பாம்புகள் வெளியே வருவதை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவில் வீட்டின் வெஸ்டர்ன் கழிவறையில் உள்ளே பாம்பு ஒன்று சிக்கி இருக்கிறது. இதை பாம்பு பிடிப்பவர் ராஜேஷ் ஜாட் பிடித்துக் கொண்டு வெளியே வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. கழிவறைக்கு செல்லும் முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி