“எமர்ஜென்சி”- மோடியின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

70பார்த்தது
“எமர்ஜென்சி”- மோடியின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
எமர்ஜென்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சித்ததற்கு காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். ப.சிதம்பரம் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "மற்றுமோர் எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என அரசியலமைப்பு மக்களுக்கு நினைவுபடுத்தியது. பாஜகவின் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் 18-வது மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எந்த ஒரு மனிதரும் ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி