ஜூலையில் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை

57பார்த்தது
ஜூலையில் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, பிராந்திய மற்றும் வார விடுமுறைகள், ஜூலை மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும். மேலும் வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைகளுக்காக வங்கி இணையதளங்கள், மொபைல் ஆப்ஸ் அல்லது ஏடிஎம்கள் மூலம் தொடர்ந்து பரிவர்த்தனை செய்யலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி