இந்தோனேசியாவில் ட்ரெண்டாகும் Grill இளநீர்.!

59பார்த்தது
இந்தோனேசியாவில் சுடப்பட்ட தேங்காய்(Grill) தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஒரு கிரில் இளநீரின் விலை இந்தோனேசிய பண மதிப்பிற்கு ரூ.10 ஆயிரம் என கூறப்படுகிறது. பச்சை இளநீர் சுமார் 1-2 மணி நேரம் தீயில் சுடப்படுகிறது. வெந்த பின்பு உள்ளே இருக்கும் தண்ணீரை தேங்காயுடன் உட்கொள்ள வேண்டும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம். இப்படி சுட்டு சாப்பிடுவதால் தேங்காயின் சுவையுடன் சத்தும் கூடுவதாக இந்த மக்கள் நம்புகிறார்கள்.

தொடர்புடைய செய்தி