திருமாவளவன் பிளக்ஸ் பேனர் கிழித்ததால் பரபரப்பு

56பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கண்ணன் இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக இருந்து வருகிறார் இவருடைய நண்பர் மணிகண்டன் அதிமுக நகர துணை செயலாளர் ஆக இருந்து வருகிறார் இருவரும் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர் இருவரும் நண்பர்கள் நண்பர் மணிகண்டனுக்காக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் திருமாவளவன் படம் போட்ட பிளக்ஸ் பேனர் எம்ஜிஆர் நகர் எதிரே வைக்கப்பட்டிருந்தது இன்று காலை அதனை மர்ம் நபர்கள் கிழித்துள்ளனர் தற்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் இது குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் நகரச் செயலாளர் கண்ணன் புகார் கொடுத்துள்ளார் இச்சம்பவம் குறித்து போலீசார் இன்று சுமார் மதியம் 2 மணி அளவில் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி