சிவகங்கை: சந்தன மரம் கடத்தல்; போலீசார் விசாரணை

69பார்த்தது
சிவகங்கை: சந்தன மரம் கடத்தல்; போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே குறுவாடிபட்டியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன். இவரது நிலத்தில் நெல், வெட்டிவேர் பயிரிட்டு வருகிறார். இது தவிர, 18 ஆண்டுகளாக அனுமதி பெற்று, 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்க்கிறார். இவை நன்கு வளர்ந்துள்ளன. நேற்று  அதிகாலை இவரது தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 11 சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி