16 வயசு சிறுமி கற்பழித்துக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி வயது 72 இவர் தற்போது இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் நிலையில் கல்குளம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பய்ச்சுவதற்காக இன்று சென்றுள்ளார் அப்பொழுது கிணற்றில் அடையாளம் தெரியாத 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சடலமாக மிதப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை தாலுகா போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன்16 வயது சிறுமியின் சடலத்தை மீட்டுஉடற்புறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சிறுமியின் இறப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மேலும் அந்த சிறுமி கைகள் உடைக்கப்பட்ட நிலையில் கேணியின் படிக்கட்டில் முண்டுகளை தூக்கி சிறுமியின் உடலில் வைத்து தண்ணீர் மேல் மிதந்து வராத செய்துள்ளனர் மேலும் அந்த சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் இன்று காலை சுமார் 11. 30 மணியளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி