மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறியது எப்படி?

62பார்த்தது
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறியது எப்படி?
1960-க்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினர். மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுகவும், அதிமுகவும் தனிநபர் வாழ்வாதாரத்தை பெருக்கவும், மருத்துவம், தொழில்துறை, இட ஒதுக்கீடு, கல்விக்கான திட்டங்கள், பெண் கல்வி, பொருளாதாரம், வறுமை ஒழிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தினர். மற்ற மாநிலங்கள் இப்போது யோசிக்கும் திட்டங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியாளர்கள் யோசித்ததன் விளைவு தமிழ்நாடு முன்னேறுவதற்கு காரணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி