யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

53பார்த்தது
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Union Bank of India

பதவி பெயர்: Local Bank Officer (LBO)

கல்வித்தகுதி: Any Degree

ஊக்கத்தொகை: Rs.48,480 – 85,920/-

வயது வரம்பு: 20 - 30 Years

கடைசி தேதி: 13.11.2024

கூடுதல் விவரம் அறிய:

https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx

தொடர்புடைய செய்தி