சிவகங்கை: நீரில் மூழ்கிய டீசல் என்ஜின்கள்; விவசாயிகள் கவலை

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஏனாதியை ஒட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ளனர். இந்தாண்டு பூவந்தி, மடப்புரம் கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாப்பாகுடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படததால் தண்ணீர் அப்படியே விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. விவசயாத்திற்கு பயன்படுத்திய ரூ. 30,000 ரூ. 1,00,000 வரை மதிப்புள்ள 10ற்கும் மேற்பட்ட டீசல் என்ஜின்களும் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி