தனிநபர் பட்டா பெற்றுள்ளதாகவும் பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழராங்கியம் காலனி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கார்மேகம் என்பவரது பெயரில் ஊருக்கு அருகில் 21 சென்ட் இடம் வாங்கி கிராம பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அந்த இடத்தில் பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பொது மக்களின் உபயோகத்தில் இருந்து வருவதாகவும் அந்த இடத்தினை தனிநபர் பட்டா பெற்றுள்ளதாகவும் அந்த இடத்தினை ரத்து செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியரக பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி