சுக்கிர பகவான் நண்பகலில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போதெல்லாம் ராஜயோகம் உருவாகும். அந்த வகையில், ஜனவரி மாத இறுதியில் சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை ஏற்படுத்துவார். ஜனவரி 28 முதல் மே 31 வரை மீனத்தில் சஞ்சரிப்பார்.
இந்தக் காலத்தில் மாளவ்ய ராஜயோகம் உண்டாகும். இதன் மூலம் மீனம், ரிஷபம், தனுசு, கடகம் ஆகிய ராசியினர் முதலீட்டில் நல்ல லாபம் பெறுவார்கள். வேலை, வியாபாரத்திற்கு சாதகமான நேரம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.