ஜியோவின் ரூ. 1,899 ரீசார்ஜ் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.150 மட்டுமே செலவிடும் வகையில் இந்த திட்டம் உள்ளது. இதில் பயனர்கள் 336 நாட்களுக்கு தடையில்லா சேவையை அனுபவிக்க முடியும் என்பதால் அவர்களின் சிம் நீண்ட காலம் ஆக்டிவாக இருக்க உதவும். இதில் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்வதோடு 24 ஜிபி டேட்டா கிடைக்கும்.